கச்சா எண்ணெய் விலை சரிவு!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 44 டாலர் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் போது, 1.27 டாலர் குறைந்து 42.94 டாலருக்கு விற்பனையானது. கடந்த ஏழு மாதத்தில் இதுதான் மிகக் குறைந்த விலை. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சந்தைக்கு அதிக அளவில் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. 2014ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 106 டாலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close