வாராக்கடன்... பூஷன் மற்றும் எஸ்ஸார் ஸ்டில் தப்புமா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

டாப் 12 வாராக் கடன் நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன எஸ்ஸார் ஸ்டில்ஸ், பூஷன் ஸ்டீல், எலெக்ட்ரோஸ்டீல் ஸ்டில்ஸ் ஆகியவற்றின் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று இன்று பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்ய உள்ளது. இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பாக்கி வைத்துள்ளன. பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இந்த மூன்று நிறுவனங்களுடனான சந்திப்புக்கு பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இன்று நடைபெறும் இந்தக் கூட்டத்துக்குப் பிறகே, இந்த நிறுவனங்களின் தலைஎழுத்து நிர்ணயிக்கப்படும்.

Advertisement:
[X] Close