• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

6 / 8 ஜி.பி RAM, 3300mAh பேட்டரி கொண்ட OnePlus 5

Last Modified : 23 Jun, 2017 08:45 am

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், புதிதாக OnePlus 5 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6GB RAM/ 64GB மற்றும் 8GB RAM/ 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரு ரகங்களில் இந்த போன் கிடைக்கிறது. 5.5 இன்ச் தொடுதிரை உடைய இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட OxygenOS-ல் இயங்குகிறது. ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், 16 MP மற்றும் 20 MP திறனுள்ள இரண்டு பின்பக்க கேமரா, 16 MP திறனுள்ள முன்பக்க கேமரா, டூயல் நேனோ சிம், பிங்கர் 4G VoLTE மற்றும் 3300 mAh இன்பில்ட் பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. 6 GB RAM கொண்ட மொபைலின் விலை 32,999 ரூபாயாகவும் 8 GB RAM கொண்ட மொபைலின் விலை 37,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close