• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

ரூபாயின் மதிப்பு உயர்வு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அந்நிய செலாவணிச் சந்தையில், இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து, ரூ.64.56-ஆக அதிகரித்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், தொடர்ந்து அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவதன் எதிரொலியாக, ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.64.59-ஆக இருந்தது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.