3 மாதங்களுக்கு 30 ஜிபி; ஏர்டெல் புதிய ஆஃபர்!!

  shriram   | Last Modified : 25 Jun, 2017 09:49 pm
ஜியோவுடன் ஏற்பட்ட போட்டியில், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், பல ஆஃபர்களை வெளியிட்டது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 349 ரூபாய்க்கு தினம் ஒரு ஜிபி டேட்டா வழங்கி வந்த நிலையில், போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஜிபி விகிதம் 3 மாதங்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்கியது. தற்போது இந்த ஆஃபரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது ஏர்டெல். மை ஏர்டெல் ஆப் டவுன்லோட் செய்து இந்த ஆஃபரை பெற்றுக் கொள்ளலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close