நாளைய பெட்ரோல் டீசல் விலை!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 25 Jun, 2017 10:51 pm

பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் லிட்டருக்கு 8 காசுகளும் குறைந்துள்ளது. இதன்படி, நாளைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65.98-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.56.38-க்கும் விற்பனையாகும். இந்த விலை குறைப்பு நாளை காலை ஆறு மணி முதல் அமலுக்கு வரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close