300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஆக்ட் ப்ராட்பேண்ட்

  shriram   | Last Modified : 30 Jun, 2017 10:08 pm

வர்தா புயலால் சென்னை மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் தொலைபேசி, ப்ராட்பேண்ட் சேவைகளும் முக்கியமாக ஃபைபர்நெட் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆக்ட் ஃபைபர்நெட் நிறுவனம், தங்களது சேவைகளை தங்குதடையின்றி வழங்க, பழைய கேபிள்களை நீக்கிவிட்டு, புதிய கேபிள்களை சென்னை முழுவதும் அமைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பூமிக்கு அடியில் 1500 கிமீ நீள தூரத்திற்கு கேபிள்கள் அமைக்கப்படுமாம். இதற்கு ஒப்புதல் வாங்க காத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close