"ராஜினாமா செய்" ஆடியோ கிளிப்; டெக் மஹிந்திரா மன்னிப்பு!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமீபத்தில், டெக் மஹிந்திரா நிறுவனத்தை சேர்ந்த ஒரு ஊழியரை அந்த நிறுவனத்தின் எச்.ஆர் அழைத்து பேசிய ஆடியோ கிளிப் வெளியானது. அதில் அந்த ஊழியர் நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கிளிப் இணையதளத்ததில் வைரலானது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கடும் டோஸ் கொடுத்தனர். இதையடுத்து, டெக் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் ட்விட்டரில் உறுதியளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close