4ஜிபி RAM உடைய Samsung Galaxy On Max

Last Modified : 01 Jan, 1970 05:30 am
Galaxy On Max எனும் புதிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல் 4ஜிபி RAM, 13 MP திறனுள்ள பின் மற்றும் முன்பக்க கேமரா, சாம்சங் பே மினி போன்றவற்றை கொண்டுள்ளது. இவற்றை தவிர்த்து 5.7 இன்ச் அளவுள்ள தொடுதிரை, ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம், ஆக்டா - கோர் ப்ராசெஸ்ஸார், டூயல் சிம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4G VoLTE, பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 3300mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 16,900 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close