நகை வாங்க போறீங்களா... இந்த அப்டேட்டைப் படிங்க

  jvp   | Last Modified : 13 Jul, 2017 05:09 pm
ஜி.எஸ்.டி வரிவித்துக்குப்பிறகான நகை வாங்குவது விற்பது தொடர்பாக மத்திய வருவாய் செயலாளர் ஹஸ்முக் அதியா அறிக்கை விட்டுள்ளார். விபரம் பின்வருமாறு; * பழைய தங்கநகைகளை விற்பனை செய்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகைக்கு, 3% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். * பழைய நகைகளை விற்று, அதன்மூலம் புதிய நகையை வாங்குவது என்றால், செலுத்தபட்ட 3% வரியை அதிலிருந்து கழித்து கொள்ளலாம். * பழைய நகைகளைக் கொடுத்து அதில் மாற்றம் செய்து தருமாறு கேட்டால், அது, 'ஜாப் ஒர்க்' என 5% ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close