ஸ்கோடா ஆக்டேவியா இப்போது 15.49 லட்ச ரூபாயில்!

  shriram   | Last Modified : 14 Jul, 2017 10:12 am

பிரபல ஸ்கோடா நிறுவனம், தனது முக்கிய கார் வகையான ஆக்டேவியாவின் புதிய மாடல் ஒன்றை 15.49 லட்ச ரூபாய்க்கு இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் இரண்டும் வகைகளிலும் இந்த கார் விற்பனைக்கு வரும். 1.4 மற்றும் 1.8 லிட்டர் எஞ்சின் கொண்ட இரண்டு மாடல்களின் விலை 15.49 - 20.89 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 லிட்டர் எஞ்சின் கொண்ட டீசல் வகை மாடலின் விலை 16.9 - 22.89 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2001 முதல், இந்தியாவில் மட்டும் இதுவரை 90,000 ஆக்டேவியா கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா கூறியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close