உலகின் மிகச்சிறிய போன் இந்தியாவில் அறிமுகம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இணைய விற்பனை நிறுவனமான Yerha, உலகின் மிகச் சிறிய போன் என அழைப்படும் போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. Elari NanoPhone C என பெயரிடப்பட்டுள்ள இந்த போனானது ஒரு கிரெடிட் கார்டின் அளவை ஒத்தது. ஜிஎஸ்எம் ரக போனான இது 30 கிராம் எடை உடையது. RTOS-ல் இயங்க கூடிய இந்த மொபைலில் 1 இன்ச் தொடுதிரை, MediaTek MT6261D chipset, 32MB RAM, 32MB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் மைக்ரோ சிம், 280mAh பேட்டரி போன்றவை இதில் உள்ளன. MP3 player, FM radio, voice recording, phone recording, Bluetooth, Magic Voice function போன்ற அம்சங்களும் இந்த மொபைலில் அடங்கி உள்ளன. Elari NanoPhone C-ன் விலை 3,940 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close