ஏர் இந்தியாவில் 15,000 பணியாளர்கள் வி.ஆர்.எஸ்?

  shriram   | Last Modified : 18 Jul, 2017 10:31 pm

அடுத்த வருடம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மத்திய அரசு தனியாருக்கு விற்கவுள்ளது. அதிகப்படியான கடனில் செல்வதால் அரசு இந்த முடிவெடுத்துள்ளது. அந்த நிறுவனத்தில் சுமார் 40,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், விற்பனைக்கு முன், தங்கள் நஷ்டத்தை குறைக்க, அந்நிறுவனம் 15,000 பணியாளர்களுக்கு தாமாக ஓய்வுபெறும் வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளதாம். இதற்காக அதிகாரிகளிடம் 15,000 பேருக்கு மொத்தமாக வி.ஆர்.எஸ் கொடுக்கும் முறைகள் பற்றி ஆய்வு செய்ய நிறுவன தலைமை கூறியுள்ளதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close