ஹோட்டல்களுக்கான புது ஜி.எஸ்.டி இதுதான்!

  jvp   | Last Modified : 19 Jul, 2017 05:18 pm

ஜி.எஸ்.டி அமலானபோது, ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு வரி விகிதம் 28% என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கெஸ்ட் ஹவுஸ், ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் 1,000 முதல் 2,500 ரூபாய் வரையிலான அறை கட்டணங்களுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 2,500 முதல் 7,500 ரூபாய் வரை இருந்தால் 18 சதவிகித வரி செலுத்த வேண்டும். ரூ.7500க்கு மேல் வாடகைக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதற்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close