4000mAh பேட்டரி கொண்ட இன்டெக்ஸின் Aqua Lions 3

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Aqua Lions 3 எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்த இன்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 4G VoLTE வசதி கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்குகிறது. 5 இன்ச் HD தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 8 MP திறனுள்ள முன் மற்றும் பின் பக்க கேமரா மற்றும் 4000mAh பேட்டரி போன்றவை இதில் அடங்கி உள்ளன. Gaana, Amazon Prime, QR Code, Xender போன்ற செயலிகளும் இதில் உள்ளடங்கி உள்ளன. கருப்பு மற்றும் Champagne வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் விலை 6,499 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.