பங்குச்சந்தை: நிஃப்டி, சென்செக்ஸ் சரித்திர சாதனை

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், இன்று 217 புள்ளிகள் உயர்ந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. 32245.87 புள்ளிகளுடன் மார்க்கெட் மூடியது. அதேபோல டெல்லி பங்குச்சந்தை நிஃப்டி, 10,000 புள்ளிகளை நெருங்கி வருகிறது. நேற்றைவிட இன்று 51.15 புள்ளிகள் உயர்ந்து, 9,966.40 புள்ளிகளுடன் மூடி புதிய சாதனை படைத்தது. ஏர்டெல், ரிலையன்ஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தன. ஆக்சிஸ் வங்கி, வேதாந்தா, டாக்டர்.ரெட்டி லேப் நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close