10000 புள்ளிகளை கடந்தது நிஃப்டி

Last Modified : 25 Jul, 2017 11:55 am
இந்திய பங்குச்சந்தைகள் சமீப காலமாக உயர்வுடன் காணப்படுகின்றன. நேற்று பங்குச்சந்தை நிஃப்டி 10 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிய நிலையில், இன்று முதல் முறையாக 10000 புள்ளிகளை கடந்து, சாதனையை படைத்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.43 புள்ளிகள் உயர்ந்து 32,320.86 ஆகவும், நிப்டி 44.90 புள்ளிகள் உயர்ந்து 10,011.30-ஆகவும் இருந்தன. தற்போது சென்செக்ஸ் 32,251.51 புள்ளிகளாகவும், நிப்டி 9,969.35 புள்ளிகளாகவும் குறைந்து வர்த்தகமாகி வருகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close