பங்குச்சந்தை நிலவரம் : நிப்டி தொடர்ந்து உயர்வு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியப் பங்குச்சந்தையின் நிப்டி மற்றும் சென்செக்ஸ் தொடர் சாதனை நிகழ்த்தி வருகின்றன. கடந்த வாரம் நிப்டி 10,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்ததுடன் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றுச் சாதனையாக, சந்தை முடியும் நேரங்களிலும் 10,000 புள்ளிகளாக இருந்து வருகிறது. இன்று பங்குச்சந்தை நிப்டி 10,034.70 என்ற புள்ளிகளுடன் தொடங்கி, 10,078.80 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. அதிகபட்சமாக 10,085 புள்ளிகளாக இருந்தது. இதே போல் சென்செக்ஸ் 32,394.37 என புள்ளிகளில் தொடங்கி அதிகபட்சமாக 32,535.32 என்ற புள்ளிகளுடன் முடிந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close