பங்குச்சந்தை திடீர் சரிவு

  jvp   | Last Modified : 03 Aug, 2017 08:50 pm

பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் முன்பு இருந்ததை விட இன்று கணிசமாக குறைந்துள்ளது. இன்றைய பங்குச்சந்தையின் நேர முடிவில் சென்செக்ஸானது 32,237.88 ஆக இருந்தது. இது முந்தைய புள்ளிகளை விட 238.86 புள்ளிகள் குறைவு ஆகும். அது போல நிஃப்டி 10,013.65 ஆக உள்ளது. அது முந்தைய மதிப்பினை விட 67.85 புள்ளிகள் குறைவு ஆகும். சமீபகாலமாக ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென இறக்கம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close