பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் இறக்கம்

Last Modified : 09 Aug, 2017 06:24 pm

கடந்த ஒரு வார காலமாக பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் இறக்கம் கண்டு வருகிறது. இன்று தேசிய பங்குச்சந்தை நிப்டி 9,961.15 புள்ளிகளுடன் தொடங்கி, 9,899.20 புள்ளிகளுடன் முடிந்தது. அதிகபட்சமாக 9,965.10 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய நாளை விட 70.50 புள்ளிகள் குறைவாகும். இதே போல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 31,907.50 புள்ளிகளில் தொடங்கி 31,738.25 புள்ளிகளுடன் முடிந்தது. முந்தைய நாள் முடிவை விட இது 216.35 புள்ளிகள் குறைவாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.