இன்றைய பங்குச்சந்தை நிலவரம் : நிஃப்டி, சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தது

Last Modified : 11 Aug, 2017 06:25 pm
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி புள்ளிகள் ஐந்தாம் நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளன. பங்குச்சந்தையின் கடைசி நாளான இன்று நிஃப்டி 9,712.95 புள்ளிகளுடன் முடிந்தது. இது முந்தைய நாளை விட 109.45 புள்ளிகள் குறைவாகும். இதே போல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் குறைந்து 31,224 புள்ளிகளுடன் முடிந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close