பங்குச்சந்தை : இன்றைய வர்த்தக நிலை

Last Modified : 14 Aug, 2017 05:01 pm
வாரத்தின் தொடக்க நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 235.44 புள்ளிகள் அதிகரித்து 31,449 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 31,299.52 என இருந்தது. அதிகபட்சமாக 31,518.36 என்ற புள்ளிகளுடன் வர்த்தகமானது. இதேபோல் நிஃப்டி 9,755.75 என்ற புள்ளிகளில் தொடங்கி 9,794.15 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. இது முந்தைய நாளை விட 83.35 புள்ளிகள் அதிகமாகும். 9,812.75 என்ற புள்ளிகளில் நிஃப்டி அதிகபட்சத்தை எட்டியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close