இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரி

Last Modified : 18 Aug, 2017 11:58 am

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஷால் ஷிக்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விஷால் ஷிக்காவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நிறுவனத்தின் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயல் அதிகாரியாக பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விஷால் ஷிக்கா இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து செயல்படுவார் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close