பங்குச்சந்தை நிலவரம் : சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகள் குறைந்து, வர்த்தக நேர முடிவில் 31,258.85 புள்ளிகளாக இருந்தது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 83 புள்ளிகள் குறைந்து, 9,754.35 புள்ளிகளுடன் முடிந்தது. இன்றைய நிலவரப்படி, ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், இன்போசிஸ், பேங்க் ஆப் பரோடா, பெல்(BHEL) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.

Advertisement:
[X] Close