பங்குச்சந்தை நிலவரம் : சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்தன

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தக நேர முடிவில் 31,291.85 புள்ளிகளாக இருந்தது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 11 புள்ளிகள் உயர்ந்து, 9,765.55 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று காலை 9.25 மணி அளவில் நிஃப்டி 9,820.25 என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இன்றைய வர்த்தக நிலவரப்படி, பாரத் பெட்ரோலியம், சன் பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், ஹீரோ மோட்டோகார்ப், தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close