4G VoLTE வசதி கொண்ட LG K8 (2017)

Last Modified : 01 Jan, 1970 05:30 am

LG K8 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனான LG K8 (2017) எனும் புதிய ஸ்மார்ட்போனை LG நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 5.5 இன்ச் அளவுள்ள ஹச்டி தொடுதிரை கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தில் இயங்க கூடியது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் கூடிய 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 2500mAh பேட்டரி, டூயல் நேனோ சிம், பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற அம்சங்கள் அடங்கி உள்ளன. தகவல் தொடர்பை பொருத்தமட்டில் 4G VoLTE, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் v4.1, மற்றும் AGPS போன்றவை இதில் உள்ளன. கோல்ட் மற்றும் நீல நிறத்தில் வெளிவந்துள்ள இந்த மொபைலின் விலை 11,000 ரூபாய் என LG நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.