இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்று பங்குச்சந்தைகள் சிறிதளவே உயர்வை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 28 புள்ளிகளே உயர்ந்து காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 31,596 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வர்த்தக நேர முடிவில் வெறும் 4.55 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து, 9,852.50 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று இன்றைய நிலவரப்படி, பார்மட்டிக்கல்ஸ் பங்குகளின் விலை அதிகரித்தும், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் காணப்பட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close