செல்ஃபி பிரியர்களுக்காக சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ்

Last Modified : 26 Aug, 2017 04:03 pm
முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 8 என்ற போனை வெளியிட உள்ள நிலையில், சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் போனின் தகவல்கள் கசிந்துள்ளது. கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் உயரத்துடன் 1080 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 256 ஜிபி வரை மெமரி கார்டும் உபயோகித்து கொள்ளலாம். பேட்டரி 3000mAh உடன் உள்ள இந்த போன் ப்ளாக், கோல்டு மற்றும் பிங்க் கலர்களில் வெளிவர உள்ளது. முக்கியமாக 13எம்பி, 5 எம்பியில் இரண்டு பின்பக்க கேமராக்களுடனும் மற்றும் செல்ஃபி பிரியர்களுக்கு 16 எம்பியில் முன்பக்க கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close