[X] Close

வணிக செய்திகள்

செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்

[X] Close