வளைகுடா நாடுகளுக்கு தினசரி விமான சேவை: ஜெட் ஏர்வேஸ்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஜெட் ஏர்வேஸ், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளின் சில பகுதிகளுக்கு தினசரி விமானச் சேவையை அறிவித் துள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி முதல் ஹைதராபாத் டூ தம்மம், மங்களூர் டூ ஷார்ஜா ஆகிய வழித் தடங்களில் தினசரி சேவையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த சேவை திட்டம் மூலம் இந்தியா - வளைகுடா நாடுகளின் நட்புறவும் வர்த்தகமும் மேம்பட உதவும் என ஜெட் ஏர்வேஸ் தலைவர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close