புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் ரூ. 82.24

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 09:13 am
petrol-price-goes-by-32-paise-and-a-litre-costs-rs-82-24-in-chennai

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று ரூ.82.24க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 75.19 ஆகவும் உள்ளது. 

பெட்ரோல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 காசுகள் உயர்ந்து ரூ. ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 காசுகள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close