[X] Close

வணிக செய்திகள்

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிந்து 38,031 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,346 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

[X] Close