திருமண சீசன் துவக்கம்! தங்கம் விற்பனை அமோகம்!

  sathya   | Last Modified : 22 Aug, 2016 03:38 pm
ஆவணி மாதம் திருமண சீசன் துவங்கியதால் தங்க நகை விற்பனை அதிகரித்து உள்ளது என தமிழக தங்க வியாபாரிகள் சங்கத்தின் உதவி தலைவர் ஸ்ரீ ராம் கூறினார். "தமிழகத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனையாகிறது. தமிழகத்தில் ஆடி மாதம் 50 முதல் 60 சதவீதம் சரிவு ஏற்பட்டது. தற்போது ஆவணி பிறந்து உள்ள நிலையில் தங்கம் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆவணி மதத்தின் முதல் முகூர்த்த தினமான ஆகஸ்ட் 17ம் தேதி மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது" எனக் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close