ஒரே நாளில் 1,00,000 யூனிட்டுகள் விற்பனையான Moto E3 Power

Last Modified : 22 Sep, 2016 01:39 pm
கடந்த திங்கள்கிழமை முதல் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வந்த Moto E3 Power ஸ்மார்ட்போன், ஒரே நாளில் 1,00,000 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளதாக மோட்டோரோலா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 7,999 ரூபாய் விலையுள்ள இந்த போனில் 5-இன்ச் HD டிஸ்ப்ளே, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32GB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 1GHz quad-core MediaTek MT6735P processor, டுயல் சிம், 8MP ரியர் கேமரா, 5MP ப்ரண்ட் கேமரா, 3500mAh பேட்டரி, Wi-Fi, A-GPS, Bluetooth v4.0, 3G, மற்றும் 4G LTE போன்ற அம்சங்கள் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close