அதிரடியாக குறைக்கப்பட்ட 15 ஸ்மார்ட் போன்களின் விலை!

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 03:32 pm
these-15-devices-from-xiaomi-nokia-samsung-and-others-have-received-price-cut

விறுவிறுப்பாக விற்பனையாகி வரும் ஜியோமி, நோக்கியா, சாம்சங் உள்ளிட்ட 15 நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

​Xiaomi Redmi 6:32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ரேட்மீ 6 போன்களின் விலையும் முறையே ரூ.1000 மற்றும் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ. 7,999 மற்றும் ரூ. 8,999 என விற்கப்படுகிறது. 

Samsung A9 (2018): 4 கேமராக்கள் கொண்ட சாம்சங் ஏ9 ரூ.6 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 33,999 என விற்கப்படுகிறது. 

LG V30+: இந்த போன்களின் விலை ரூ. 11 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு ரூ. 29,999க்கு விற்கப்படுகிறது. 

Vivo Nex: 2018ம்ஆண்டு அறிமுகமான பாப்-அப் செல்பி கேமரா கொண்ட இந்த போன்களின் விலை ரூ.5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு ரூ. 389, 990க்கு விற்கப்படுகிறது. 

Xiaomi Redmi Note 5 Pro: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி என இரண்டு மாடல்களின் விலையும் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு முறையே ரூ.12,999 மற்றும் ரூ. 13, 999 என விற்கப்படுகிறது. 

Xiaomi Mi A2: இந்த போன்களின் விலை ரூ. 3000 குறைக்கப்பட்டு 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் ரூ. 15,999க்கும் விற்கப்படுகிறது. 

Samsung Galaxy A7: சாம்சங்-ன் முதல் டிரிப்பிள் கேமரா மாடலான இதன் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 18,990க்கு விற்கப்படுகிறது. 

​Samsung Galaxy Note 8: ரூ. 13 ஆயிரம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ள இந்த மாடல் போனின் விலை தற்போது ரூ.42, 990.

Nokia 3.1 Plus: பட்ஜெட் போன்களில் பெஸ்டாக கருதப்படும் இந்த மாடலின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டு ரூ. 9999க்கு விற்கப்படுகிறது. 

Xiaomi Redmi Y2: மற்றொரு பட்ஜெட் போனான இதன் விலை முறையே 3 ஜபி+ 32 ஜிபி மற்றும் 4 ஜபி+ 64 ஜிபிக்கு ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 8, 999 மற்றும் ரூ. 10 ,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

​Xiaomi Redmi 6 Pro: இந்த மாடலும் 3 ஜபி+ 32 ஜிபி மற்றும் 4 ஜபி+ 64 ஜிபிக்கு ரூ. 1500 குறைந்து ரூ. 9999, 11, 999க்கு குறைக்கப்படுகிறது. 

Vivo Y95: இந்த போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 15, 990க்கு விற்கப்படுகிறது.

Asus Zenfone Max Pro M1: இந்த போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.தற்போது ஸ்டேரேஜ் மதிப்பை பொறுத்து ரூ.9999 மற்றும் ரூ. 13,999க்கு விற்பனையாகிறது. 

Nokia 5.1 Plus: இந்த போனின் விலை ரூ. 400 குறைக்கப்பட்டு ரூ. 10, 599க்கு விற்கப்படுகிறது. 

Samsung J6: இதன் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு 3 ஜிபி ரூ. 10, 490 மற்றும் 4 ஜிபி 11, 990க்கு விற்பனையாகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close