5G  ஃபோனை முதலில் அறிமுகம் செய்ய போட்டிபோடும் நிறுவனங்கள்..!

  எஸ்.ஆர்.பி   | Last Modified : 10 May, 2019 01:25 pm
competition-for-releasing-5g-mobiles

5G தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகம் செய்து பெயர் வாங்க தென்கொரியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் நடத்தி வந்த தொழில் போட்டியானது முடிவுக்கு வந்துள்ளது.

எஸ்.கே டெலிகாம், கே.டி டெலிகாம், எல்.ஜி போன்ற தென் கொரிய நாட்டைச் சேர்ந்த நிறவனங்களுடன்  போட்டியில் இருந்து வந்சசு அமெரிக்காவை சேர்ந்த வெரிசான். வெரிசான் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, மோட்டோ z3 வகை மொபைல் ஃபோனில் 5G சேவையை அறிமுகபடுத்தி இந்தப்  போட்டியில் வென்றுள்ளது.

5G சேவையை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மாதம் $70  அமேரிக் டாலர் மதிப்பில் வழங்கத் திட்டமிட்டுள்ளன . இதற்கு முந்தைய 4G தொழில்நுட்பத்தை விட 5G தொழில்நுட்பம் இருபது மடங்கு அதிவேகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 5G தொழில்நுட்பத்தை இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து,  2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து  இந்தியாவில்  அமல் படுத்திட மத்திய அரசு திட்டமுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close