மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி எம்ஐ 9 ஸ்மார்ட் போன்கள் நேற்று அறிமுகமாகி உள்ளது. இந்த போன்கள் ஐபோக் எக்ஸ்எஸ் போன்களை விட சிறந்த போட்டோ குவாலிட்டி கொண்டது என்று டெக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிமுகமானது விவோ 15 PRO: என்ன ஸ்பெஷல்?
மடியும் டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் 'S10 Fold' வந்தாச்சு!
இந்தியாவில் ஒரே மாதத்தில் 5ஜி: ஹுவேயி உறுதி
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்! நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு!
வங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமலே எப்படி நெட் பேங்கிங் வசதி பெறுவது? ஏடிஎம் கார்டு, வங்கிக்கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி நம்பர், சி.ஐ.எப் நம்பர், மொபைல் நம்பர் இருந்தால் போதும்.
4G வேகத்தில் ஏர்டெல் டாப்; 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஜியோ!
நாட்டிலுள்ள 4G நெட்வர்க்களின் இணைய வேகம் மற்றும் சிக்னல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு சிக்னல் கிடைக்கும் நெட்வர்க்கில், ஜியோ முதலிடத்தையும்; அதிக வேகத்தில் ஏர்டெல் முதல் இடத்தையும் பிடித்துள்ளன.
வாட்ஸ் ஆப் அழைப்பை ரெக்கார்ட் செய்வது எப்படி?
உலகில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள வாட்ஸ் ஆப்பில் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகள், அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் அழைப்பை எப்படி ரெக்கார்ட் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
நோக்கியா ரசிகர்களே... 8.1 செல்போன் புதிய அப்டேட்டோடு வந்துள்ளது!
பிரபல நோக்கியா நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 8.1 மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதே மாடலில் 6 ஜிபி ரேம் போன்கள் அறிமுகமாகி உள்ளது.
பியூட்டி கேமரா ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்..? ஜாக்கிரதை
வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடுவது, ஆபாச படங்களை பரப்புவது போன்ற காரணங்களுக்காக, கூகுள் நிறுவனம், ஆண்டிராய்டு மொபைல்களுக்கான தனது பிளே ஸ்டோரில் இருந்து, 29 'பியூட்டி கேமரா' ஆப்களை, நீக்கியுள்ளது.
சாம்சங்கின் கேலக்சி S10E லீக்கானது!
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த நவீன படைப்பான கேலக்சி S10 மொபைலை வெளியிட தயாராகி வரும் நிலையில், அதேபோல குறைந்த விலையில் வெளியாகவுள்ள S10E என்ற மொபைலை பற்றிய விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பிரளயம்; நிறுவனங்கள் அதிர்ச்சி
சர்வதேச அளவில் 2018ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை வரலாறு காணாத அளவு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டிலும், ஸ்மார்ட்போன் விலை தொடர்ந்து சரிய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஜியோ போன் வாடிக்கையாளர்களே... இந்த செய்தி கேட்டீர்களா...??
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ ரயில்' என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம், தட்கல் உள்ளிட்ட ரயில் சேவைகளில் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்போன் இந்தியாவுக்கு வந்தாச்சு!
ஹானர் நிறுவனம், 48 மெகாபிக்சல் கொண்ட சோனியின் அதிநவீன கேமராவுடன் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.37,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளே முழுக்க பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்; விவோவின் 'ஏபக்ஸ் 2019'!
விவோவின் ஏபக்ஸ் 2019 ஸ்மார்ட்போன், பார்சிலோனாவில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அந்த மொபைலில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் 'Dark Mode' லீக்காகிவிட்டது, பார்த்தீர்களா??
வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த வாட்ஸ்அப்பின் 'டார்க் மோட்' என்ற வசதி விரைவில் வர இருப்பதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் பரிசீலித்து வரும் ஒரு டிசைன் லீக்காகியுள்ளது.
நீங்க ஐபோன் வச்சுருக்கீங்களா? ஆப்பிள் நிறுவனத்தின் பரிசைப் பெற அரிய வாய்ப்பு!
ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு 'ஷாட் ஆன் ஐபோன்' என்ற சேலஞ்சை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோனில் எடுத்த சிறந்த புகைப்படத்தை அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளது.
விண்டோஸ் போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!
மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விண்டோஸ் சாப்ட்வேர் கொண்ட மொபைல்களுக்கு இனி எந்தவித அப்டேட்டும் வெளியிடப்படாது என்றும், விண்டோஸ் மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வேறு மொபைல்களுக்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மடங்கும் டிஸ்பிளேயுடன் மோட்டரோலாவின் ப்ளிப் போன்!
மோட்டரோலா நிறுவனம் தனது பிரபல ப்ளிப் மாடலான ரேஸர் போனின் வரிசையில், நவீன ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியரசு தினத்திற்கு ப்ளிப்கார்ட்டின் அதிரடி ஆஃபர்கள்!
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட், குடியரசு தினத்தை முன்னிட்டு பல அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு வருகிறது. இதில் முக்கியமாக பிரபல மொபைல் போன்கள் அதிரடி விலை குறைப்பில் விற்பனைக்கு வருகின்றன.
மகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் !
ஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்!
தேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்?; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு
அருந்ததி இயக்குனர் காலமானார்..!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!