அசுர வேகத்தில் வளர்ந்து வரும் YoYo ஆப்!

  shriram   | Last Modified : 06 Dec, 2018 08:26 pm
yoyo-app-reaches-5-million-users-in-india

புகைப்படங்கள், விடியோக்கள், கவிதைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்று எளிதாக பகிர வசதியான யோயோ (YoYo) ஆப், இந்தியாவில் 5 மில்லியன் பயனர்களுக்கு மேல் பெற்று பிரபலமாகி வருகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யோயோ ஆப், சமீப காலமாக மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. லட்சக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள், கவிதைகள், மீம்ஸ்களை இதில் பார்க்கலாம். மேலும், சிறப்பம்சமாக, வாட்ஸ்அப்பில், உங்கள் நண்பர்கள் பகிரும் ஸ்டேட்டஸ்களை நீங்களும் இதில் மிக எளிதாக டவுன்லோடு செய்யவோ, பகிரவோ முடியும். 

இந்தியாவில் ஜூன் மாதம் துவக்கப்பட்ட நிலையில், மிக விரைவில் 50 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது யோயோ. இதில், வாடிக்கையாளர்களின் பகிர்வுகளை பொறுத்து, பின்பற்றுபவர்கள் எண்ணிகை அதிகரித்து வரும். யோயோ விஐபி-யாக மாறினால், 50 லட்சம் வாடிக்கையாளர்களை பெற வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல, யோயோ கல்லூரி தூதராகவும் நீங்கள் ஆகலாம். இதன்மூலம், யோயோ தொழில்நுட்ப குழுவுடன் சேர்ந்து, உங்கள் ரசிகர்களை எளிதாக அதிகரிக்க முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close