சிறப்பான கேமரா தரம் கொண்ட மொபைல்: சியோமி எம்ஐ 9ன் சிறப்பம்சங்கள்

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 02:36 pm
xiaomi-mi-9-has-better-camera-than-iphone-xs-max

கேட்ஜெட்ஸ் பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி எம்ஐ 9 ஸ்மார்ட் போன்கள் நேற்று சீனாவில் அறிமுகமாகி உள்ளது. 

இந்த போன்கள் வேகமாக செயல்படும் என்எப்சி சிப், சிறப்பு ஜிபிஎஸ் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது. மேலும் இதுதான் 3 ரியர் கேமராக்களை கொண்ட முதல் ஸ்மார்ட் போனாகும். இந்த கேமராக்கள் முறையே 48, 16, 12 மெகா பிக்சல் கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

நேற்று எம்ஐ, எம்ஐ 9 எக்ஸ்ப்ளோரர் மற்றும் எம்ஐ 9 எஸ் இ ரேஞ்ச் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த மொலைகள் 3 வகை ஸ்டோரேஜ் வசதிகள் மற்றும் பிங்கர் பிரின்ட் வசதி கொண்டவை. 

இந்த போன்கள் ஐபோன் எக்ஸ்எஸ் போன்களை விட சிறந்த போட்டோ குவாலிட்டி கொண்டது என்று டெக் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த மாடலில் 12GB of RAM & 256GB of Storage கொண்ட மொபைல்களின் விலை ரூ. 42000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 6GB of RAM & 128GB of Storage கொண்ட மொபைல்களின் விலை ரூ. 32000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close