ரூ.96 - க்கு பிஎஸ்என்எல் -இன் சூப்பர் பிரீபெய்டு ஆஃபர்!

  கிரிதரன்   | Last Modified : 16 Jul, 2019 10:13 pm
bsnl-rs-96-prepaid-plan-introduced-many-freebies-on-offer

தங்களது பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது, பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் 96 ரூபாய்க்கு ரீசார்ஸ் செய்தால் போதும். 6 மாதங்களுக்கு அன்லிமிடெட்டாக பேசும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்துக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த திட்டத்தில், 21 நாள்களுக்கு ஒரு நாளைக்கு தலா 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பவும் இயலும்.

மொத்தத்தில், ஃபேஸ்புக், வாட்ஸ் -அப் உள்ளிட்ட டேட்டா அதிகம் தேவைப்படும் பயன்பாடுகளுக்காக இல்லாமல், பிறருடன் பேசுவதற்காக மட்டுமே மொபைல்ஃபோனை  பயன்படுத்துவேன் என்போருக்கு, இந்த 96 ரூபாய் திட்டம் நல்ல வரபிரசாதமாகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close