• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

  சுஜாதா   | Last Modified : 10 Oct, 2018 11:46 am

army-public-school-recruitment-2018-for-8000-pgt-tgt-and-prt-posts-at-137-school-across-country

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137  இராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இராணுவ நலவாரிய கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடம் : 8000

பணிகள்: PGT, TGT, PRT

கல்வித் தகுதி : பிஎட், பி.ஏ, எம்.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி

வயது வரம்பு : 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைhttp://aps-csb.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.10.2018

தேர்வு நடைபெறும் தேதி : 17.11.2018 மற்றும் 18.11.2018

விபரங்களுக்கு: http://aps-csb.in/PdfDocuments/1%20General-Instruction.pdf

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close