• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

தமிழ்நாடு வனத்துறையில் வேலை! 

  சுஜாதா   | Last Modified : 10 Oct, 2018 10:56 am

tn-forest-officer-guard-driver-recruitment-2018

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1178 வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடம் : 1178

பதவிகள்:-

வனத்துறை அதிகாரி : 300, 

வனத்துறைக் காவலர் : 726, 

வனக்காவலர் : 152

கல்வித் தகுதி:-

வனத்துறை அதிகாரி: ஏதேனும் ஓர் அறிவியல் சார்ந்த துறையில் பட்டம்

வனத்துறைக் காவலர்: அறிவியல் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வனக்காவலர்: அறிவியல் பாடப்பிரிவில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்:-

வனத்துறை அதிகாரி : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை

வனத்துறைக் காவலர் : ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை

வனக்காவலர் : ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 15.10.2018

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.11.2018

விண்ணப்பிக்கும் முறை:- தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close