தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்!

  சுஜாதா   | Last Modified : 15 Oct, 2018 09:51 am

tnpsc-requirement-lecturer-in-statistics

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் விரிவுரையாளர் மற்றும் இதர துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

வேலை : தமிழக அரசு வேலை 

காலிப் பணியிடம் :

தகுதி : புள்ளியியல் துறையில் பட்டம் 

பணி : புள்ளியியல் விரிவுரையாளர் 

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு 

பணியிடம் : தமிழ்நாடு 

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :11-11-2018

மேலும் விபரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.