பேங்க் ஆப் பரோடாவில் வேலை! இன்னும் 2 நாள் தான்..  

  சுஜாதா   | Last Modified : 16 Oct, 2018 05:35 pm
recruitment-of-it-proressionals-on-contract-basis-for-barodasun-technologies-limited

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப  அக்டோபர் 18ம் தேதியே கடைசி நாளாகும். 

மொத்த காலிப் பணியிடம் : 20 

வயது வரம்பு : 25 முதல் 50 வரையில் (பதவிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு வேறுபடும்) 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு. 

விண்ணப்பக் கட்டணம்:- 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.600. 
இதர பிரிவு விண்ணப்பதாரர்களும் : ரூ.100. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.10.2018 

விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:  https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close