பேங்க் ஆப் இந்தியாவில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க!   

  சுஜாதா   | Last Modified : 19 Oct, 2018 04:13 pm
job-opening-in-bank-of-india-hurry-up

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில், பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா 

மொத்த காலிப் பணியிடம் : 12 

பணி : பாதுகாப்பு அதிகாரி மற்றும் பல 

வயது வரம்பு : 25 முதல் 40 வயது வரை 

ஊதியம் : ரூ. 31705  - 45950 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : http://www.bankofindia.co.in 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 16.10.2018 முதல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 

விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 600 இதர விண்ணப்ப தாரர்களுக்கு : ரூ.100 

மேலும் விவரங்களுக்கு:  http://www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close