8 வது பாஸ்? அப்போ  தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பியுங்க!

  சுஜாதா   | Last Modified : 19 Oct, 2018 04:20 pm
tamilnadu-dairy-developement-department-recruitment

 தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசுப் பணியான இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை 

காலிப் பணியிடம் : 11 

பணி : Time Scale Mazdoor (TSM) போஸ்டல்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி 

வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) 

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரை 

தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கம் முறை : அஞ்சல் வழியாக 

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://www.tnddd.in 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17.10.2018 முதல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை மட்டுமே 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close