தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

  சுஜாதா   | Last Modified : 23 Oct, 2018 06:09 am
tamil-nadu-legislative-assembly-recruitment-2018-sweeper-and-sanitary-worker-14-posts

சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையிலும் இந்த பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 14 
சுத்தம் பராமரிப்பவர் : 10 
துப்புரவுப் பணியாளர் : 04 

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில் 

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.assembly.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சுயசான்றொப்பம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009. 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 அக்டோபர் 25 

மேலும் விவரங்களுக்கு:  http://http://www.assembly.tn.gov.in/pressrelease/recruitment_sweeper_sanitaryworker_280918.pdf 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close