10-வது பாஸ்சா? தமிழக அரசில் உங்களுக்கு வேலை இருக்கு! 

  சுஜாதா   | Last Modified : 25 Oct, 2018 08:20 am
tnpsc-recruitment-2018-apply-30-junior-inspector-of-co-operative-societies-posts

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை : இளநிலை ஆய்வாளர் 

காலிப் பணியிடம் : 30 

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி 

வயது வரம்பு:- 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://http://www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 23.10.2018 முதல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018 

தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 

மேலும் விவரங்களுக்கு:   http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdfஎன்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close