தமிழ் பேச, எழுத தெரியுமா? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை!

  சுஜாதா   | Last Modified : 25 Oct, 2018 08:20 am
tnpsc-lecturer-in-statistics

டிஎன்பிஎஸ்சி மூலம் புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலை : புள்ளியியல் விரிவுரையாளர் 

காலிப் பணியிடம் : 03 

கல்வித் தகுதி :- முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.) 

ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில் 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12 

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி 

விண்ணப்பிக்கும் முறை : http://www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11 -11- 2018 

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close