8-வது பாஸ்சா? ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை இருக்கு!

  சுஜாதா   | Last Modified : 26 Oct, 2018 01:38 am

tn-govt-administrator-general-official-trustee-recruitment

தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி அடைந்திருந்திருப்பவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம் 

காலிப் பணியிடம் : 05 

பணி : அலுவலக உதவியாளர் 

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி 

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் 

விண்ணப்பிக்கும் முறை :  http://www.tn.gov.in அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி : தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம், உச்சநீதிமன்ற வளாகம், சென்னை - 600 104 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23 நவம்பர் 2018 

மேலும் விவரங்களுக்கு: http://https://drive.google.com/file/d/1ARtC5xSENzSYDvphiCtI_rbqnW3lj_S0/view என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.